யாழ் மாவட்டத்தில் முச்சக்கர வண்டிகளிற்கு புதிய கட்டண விதி!

யாழ் மாவட்டத்தில் முச்சக்கர வண்டிகளிற்கும், வாடகை ரக்ஸிகளிற்கும் கட்டண மீற்றர் கட்டாயம் பொருத்த வேண்டுமென அறிவிக்கப்பட்டுள்ளது.  ஜனவரி 1ம் திகதியிலிருந்து அறவிடப்பட வேண்டிய கட்டண விபரங்களை யாழ் மாவட்ட செயலகம் அறிவிக்கவுள்ளது. யாழ் மாவட்ட செயலகத்தில் நேற்று நடைபெற்ற கலந்துரையாடலில் இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது. வடக்கு உள்ளூராட்சி மற்றும் போக்குவரத்து அமைச்சின் செயலாளர், வடக்கு போக்குவரத்து அதிகாரசபையின் தலைவர், மாநகரசபை ஆணையாளர், முதல்வர், நுகர்வோர் பாதுகாப்புசபை பொறுப்பதிகாரி, அளவீட்டு நியமங்கள் பணயக அலுவலர், பொலிசார் ஆகியோர் இந்த … Continue reading யாழ் மாவட்டத்தில் முச்சக்கர வண்டிகளிற்கு புதிய கட்டண விதி!